Category: குரு பெயர்ச்சி 2017

குரு பெயர்ச்சி பலன்கள் 2017

குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: மீனம்

குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: மீனம்

குரு பெயர்ச்சி 2017
மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதிஇதுவரை உங்களது சப்தம ஸ்தானத்தில் வீற்றிருந்த ராசிநாதன் குரு பகவான் இனி உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார். அஷ்டம ஸ்தானத்தில் இருந்து உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானம் - சுக ஸ்தானம் - விரய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது பஞ்ச்ம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் கேது லாப ஸ்தான ராசியிலும் சனி பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இதனால் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும்.தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபார
குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: கும்பம்

குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: கும்பம்

குரு பெயர்ச்சி 2017
கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்இதுவரை உங்களது அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் உங்களது பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பாக்கிய ஸ்தானத்தில் இருந்து உங்களது ராசி - தைரிய வீர்ய ஸ்தானம் - பஞ்ச்ம பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ரண ருண ரோக ஸ்தானத்திலும் கேது விரய ராசியிலும் ராசிநாதன் சனி தொழில் ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.இதனால் குறிக்கோளற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. வீண்கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலை
குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: மகரம்

குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: மகரம்

குரு பெயர்ச்சி 2017
மகரம்: உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்இதுவரை உங்களது பாக்கிய ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் உங்களது தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். தொழில் ஸ்தானத்தில் இருந்து உங்களது தனவாக்கு குடும்ப ஸ்தானம் - சுக ஸ்தானம் - ரண ருண ரோக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது சப்தம ஸ்தானத்திலும் கேது ஜென்ம ராசியிலும் ராசிநாதன் சனி லாப ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இதனால், சுபச் செலவுகள் வரும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டி இருக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலியச் சென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம்.தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பண
குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: தனுசு

குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: தனுசு

குரு பெயர்ச்சி 2017
தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்இதுவரை உங்களது தொழில் ஸ்தானத்தில் இருந்த ராசிநாதன் குருபகவான் இனி உங்களது லாபஸ்தானத்தில் நட்பு வீட்டில் சஞ்சாரம் செய்யப் போகிறார். லாப ஸ்தானத்தில் இருந்து உங்களது தைரிய வீர்ய ஸ்தானம் - ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் - சப்தம ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது அஷ்டம ஸ்தானத்திலும் கேது தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும் சனி விரய ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இதனால், பணவரவு திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ராசிக்கு 9ல் சூரியன், சனி, புதன் சஞ்சாரம் இருப்பதால் புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழக வேண்டும்.தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல்
குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: விருச்சிகம்

குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: விருச்சிகம்

குரு பெயர்ச்சி 2017
விருச்சிகம் : விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டைஇதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் உங்கள் அயன சயன போக ஸ்தானமான விரய ராசிக்கு மாறுகிறார். விரய ஸ்தானத்தில் இருந்து உங்களது சுக ஸ்தானம் - ரண ருண ரோக ஸ்தானம் - அஷ்டம ஆயுள் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது பாக்கிய ஸ்தானத்திலும் கேது தைரிய வீர்ய ஸ்தானத்திலும் சனி ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில், எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறி ஏற்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம். எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கலை உண்டாக்கும்.தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் தி
குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: துலாம்

குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: துலாம்

குரு பெயர்ச்சி 2017
துலாம்: சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்இதுவரை உங்களது அயன சயன போக ஸ்தானமான விரய ராசியில் இருந்த குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜென்ம குருவாக மாறுகிறார். ராசியில் இருந்து உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானம் - சப்தம ஸ்தானம் - பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது தொழில் ஸ்தானத்திலும் கேது சுக ஸ்தானத்திலும் சனி தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இதனால் பணவரவு அதிகரிக்கும். அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கிச் சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும்.தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்த படி கிடைக்கும். வாக
குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: கன்னி

குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: கன்னி

குரு பெயர்ச்சி 2017
கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்இதுவரை உங்களது ராசியில் ஜென்ம குருவாக இருந்த குருபகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானமான துலா ராசிக்கு மாறுகிறார். தனஸ்தானத்தில் இருந்து உங்களது ரண ருண ரோக ஸ்தானம் - அஷ்டம ஆயுள் ஸ்தானம் - தொழில் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது லாபஸ்தானத்திலும் கேது பஞ்ச்ம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சனி தைரிய வீர்ய ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்
குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: சிம்மம்

குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: சிம்மம்

குரு பெயர்ச்சி 2017
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்இதுவரை உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாமிடத்திற்கு மாறுகிறார். மூன்றாமிடத்தில் இருந்து உங்களது சப்தம ஸ்தானம் - பாக்கிய ஸ்தானம் - லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது விரய ராசியிலும் கேது ரண ருண ஸ்தானத்திலும் சனி சுக ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இதனால் களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை.தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர் களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.குடும்பத்தில் இருப்ப
குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: கடகம்

குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: கடகம்

குரு பெயர்ச்சி 2017
கடகம்: புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்இதுவரை உங்களது தைரிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் சுக ஸ்தானமான நான்காமிடத்திற்கு மாறுகிறார். நான்காமிடத்தில் இருந்து உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானம் - தொழில் ஸ்தானம் - விரய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசியிலும் கேது சப்தம ஸ்தானத்திலும் சனி பஞ்ச்ம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இதனால் எதிர்ப்புகள் விலகும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம்.தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நி
குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: மிதுனம்

குரு பெயர்ச்சி 2017 – பலன்கள்: மிதுனம்

குரு பெயர்ச்சி 2017
மிதுனம்: மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்இதுவரை உங்களது சுக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடத்திற்கு மாறுகிறார். ஐந்தாமிடத்தில் இருந்து உங்களது ராசி - பாக்கிய ஸ்தானம் - லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் கேது ஆயுள் ஸ்தானத்திலும் சனி ரண ருண ரோக ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இக் காலகட்டத்தில் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு