Thursday, July 20Dhinasari

உரத்த சிந்தனை

சிந்தனைக் களம்

ஜூனியர் ட்ரம்ப்பும் ஜூனியர் நேருவும்

ஜூனியர் ட்ரம்ப்பும் ஜூனியர் நேருவும்

உரத்த சிந்தனை, கட்டுரைகள்
அமெரிக்காவில் இன்று ட்ரம்ப் எதிர்ப்பு மீடியாக்களினால் பெரிதாகப் பேசப் படும் விஷயம் ட்ரம்ப்பின் பையன் ரஷ்ய நாட்டுத் தூதரையும் ரஷ்ய நாட்டு வக்கீல் ஒருவரையும் ரகசியமாக சந்தித்த ஒரு விஷயம் பற்றியதுதான். ஜூனியர் நேரு செய்திருக்கும் விஷயத்தை விட அது நிறையவே வில்லங்கமில்லாத ஒரு விஷயம் தான். அதைப் பார்த்து விட்டு நேருவின் வாரிசுக்கு வரலாம். ட்ரம்ப் பையன் என்ன செய்தான்? அமெரிக்க தேர்தலின் பொழுது ரஷ்ய வக்கீல் ஒருவரையும் ரஷ்ய தூதரையும் தன் மச்சானையும் கூட்டிக் கொண்டு போய் தனியாக சந்தித்திருக்கிறான். ட்ரம்ப்பின் மருமகன் இப்பொழுது வெள்ளை மாளிகையின் அரசாங்க அதிகாரியும் கூட. அந்த வக்கீல் ஹிலரி பற்றி ஏதோ பலான மேட்டர் இருப்பதாகவும் அதைத் தருவதாகவும் சொன்னதினால் ட்ரம்ப் புள்ளையாண்டான் அங்கு போய் அவர்களை சந்தித்ததாக இப்பொழுது ஒத்துக் கொண்டுள்ளான். கூடவே அவன் மச்சானும் ஆமாம் நானும் பார்த்தேன் ஆனால் பதவியேற
மாம்பழ சங்கம் 237 வது கிறிஸ்தவ தோத்திர பண்டிகை

மாம்பழ சங்கம் 237 வது கிறிஸ்தவ தோத்திர பண்டிகை

Featured, உரத்த சிந்தனை, புகார் பெட்டி, பொது தகவல்கள்
மாம்பழ சங்கம் இன்று 237 வது கிறிஸ்தவ தோத்திர பண்டிகை என்னது மாம்பழ சங்கம் கிறிஸ்தவ தோத்திர பண்டிகையா ? என ஆச்சர்யமா இருக்கா ? ஆமாங்க திருநெல்வேலி டயோசீசனில் நடக்கும் பண்டிகை இது ? வாடிகனில் போய் இதை கேட்டால் வாட் மாம்பழம் வாட் தோத்திரம் என்பார் போப்பாண்டவர் பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி அருகிலுள்ள நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் அந்த பகுதி முழுவதும் பிச்சைகாரர்கள் கூட்டமாக. (நெசமா தாங்க) ஜே ஜே என இருக்கும் கிறிஸ்தவ பள்ளிகளுக்கு விடுமுறை 237 வது ஆண்டு பண்டிகை ஆணி மாதம் கடைசி செவ்வாய் மாலை துவங்கி மறுநாள் புதன்கிழமை நிறைவு பெறும் என்னப்பா கிறிஸ்து தோன்றி கிறிஸ்தவ விழாக்கள் தோன்றி 2000 வருஷமாச்சே இது மட்டும் என்ன 237 வருஷம் என கேட்கிறீர்களா அமெரிக்க , ஐரோப்பா போன்ற கிறிஸ்தவ நாடுகளில் தெரியாத விழா அவ்வளவு ஏன் மதுரை சென்னை நாகபட்டினம் வேளாங்கண்ணியில் கூட நடைபெறா
சபாஷ்… ரூபா திவாகர்… இதுதான் அரசுப் பணி

சபாஷ்… ரூபா திவாகர்… இதுதான் அரசுப் பணி

Featured, உரத்த சிந்தனை, கட்டுரைகள்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் டி.ஐ.ஜி ரூபா திவாகர் ஐ.பி.எஸ். சிறைத்துறை டி.ஜி.பி மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உயர் மட்டக் குழு விசாரணையை அமைத்திருக்கிறார் முதல்வர் சித்தராமையா. ‘என்னுடைய பணியின் ஓர் அங்கம் இது. சிறையில் நடந்த முறைகேடுகள் அனைத்துக்கும் ஆதாரம் இருக்கின்றன’ என அதிர வைக்கிறார் ரூபா. கர்நாடக சிறைத்துறையின் டி.ஐ.ஜியாக பதினைந்து நாள்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார் ரூபா திவாகரன் ஐ.பி.எஸ். பணிக்குச் சேர்ந்த நாள் முதலாகவே, சிறைத்துறையில் நடக்கும் மோசடிகள் குறித்த ஆதாரங்களைச் சேகரித்து வந்தார். கடந்த 10 ஆம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிரடி சோதனையை நடத்தினார். இதுகுறித்து விளக்கம் கேட்டு சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயண ராவ் நோட்டீஸ் அனுப்பினார். இதற்குப் பதிலளித்த
சீனா பாயி சின்ன பசங்களா?

சீனா பாயி சின்ன பசங்களா?

Featured, உரத்த சிந்தனை
அன்று மணிசங்கர் அய்யர் பாகிஸ்தானுக்குப் போய் எப்படியாவது மோடியை கவிழ்க்க உதவி செய் என்று காலில் விழுந்து கெஞ்சி விட்டு வந்தான்.. இன்று அரை வேக்காட்டு பப்பு போய் சீனத் தூதரை சந்தித்துவிட்டு வந்திருக்கிறான்,... சீன அதிபர் இந்திய பிரதமரை G20 மாநாட்டில் சந்திக்க வாய்ப்பில்லை என்று கசப்புடன் அறிவித்து, பிறகு மோடியுடன் வேண்டா வெறுப்பாக கை குலுக்கியதை அறிந்த பிறகும் , நம் எல்லையில் அத்து மீறி சீனன் சாலை போடுகிறான் என்று அறிந்த பிறகும், இந்த அம்மாக் கோண்டு அங்கே போய் ஏதோ சாதித்து விட்டதாக தம்பட்டமடிக்கிறது. காங்கிரஸ், கழகங்கள் , இவற்றில் சேர்ந்து விட்டாலே அல்லது அந்த வம்சத்தில் பிறந்து விட்டாலே வெக்கம், மானம் , சூடு, சொரணை, அறிவு எல்லாம் அத்துப் போய்விடும் போல... எச்சில் சோத்துக்கு குப்பைத்தொட்டியை பிறாண்டும் பட்டிகள் போல இவர்கள் எதிரிகளிடத்தில் மண்டியிடத் துவங்கிவிடுகிறார்கள் தங்கள் பிழைப்ப
ஆமதாபாத் எப்போது பாரம்பரிய நகராகும் தெரியுமா?: சு.சுவாமி பதில்!

ஆமதாபாத் எப்போது பாரம்பரிய நகராகும் தெரியுமா?: சு.சுவாமி பதில்!

இந்தியா, உரத்த சிந்தனை, சற்றுமுன்
யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற அந்தஸ்தை ஆமதாபாத் பெறுகிறது. ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான ‘யுனெஸ்கோ’ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், புராதன சிறப்பு மிக்க நகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற அந்தஸ்தை ஆமதாபாத் பெறுகிறது. பாரீஸ், வியன்னா, பிரேசல்ஸ், ரோம், எடின்பர்க் ஆகிய புகழ்பெற்ற நகரங்கள் அடங்கிய புராதன நகரங்கள் பட்டியலில் ஆமதாபாத்தும் இணைந்துள்ளது. 15ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆமதாபாத் நகரம், சுல்தான் அகமது ஷா என்பவரால் உருவாக்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜிகாதி தாக்குதல் !

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜிகாதி தாக்குதல் !

உரத்த சிந்தனை, புகார் பெட்டி
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்தில் உள்ளது மார்த்தால் ! ஹிந்துக்கள் மட்டுமே வசிக்கும் தெருவில் ஜூன் 24 மாலை 4 மணி அளவில் வேகமாக இரு சக்கர வாகனம் ஓட்டி ஆரவாரம் செய்த திட்டுவிளை முஸ்லிம் இளைஞர்களை அப்பகுதிப் பெண்கள் கண்டித்தனர் ! தேவையில்லாமல் ஏன் எங்கள் பகுதிக்குள் நுழைந்து போக்குவரத்துக்கும், நடப்பவர்களுக்கும் இடைஞ்சல் செய்கிரீர்கள் என்று மாலை 7.30 மணிக்கு மீண்டும் அதே பகுதிக்குள் புகுந்த முஸ்லீம் இளைஞர்களைக் கண்டித்தனர் ஹிந்து இளைஞர்கள் ! இரவு 10 மணிக்கு அறிவாள் , கம்பி , கட்டையுடன் 40 முஸ்லிம் இளைஞர்கள் மார்த்தால் ஹிந்துத் தெருவில் புகுந்து கொலைவெறித் தாக்குதல் ! தகவல் கொடுத்தும் தாமதமாக வந்தது போலீஸ் ! கண்ணன் , விஜயன் , சங்கர் என்ற 3 ஹிந்து இளைஞர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி ! வழக்கம்போல , பாதிக்கப்பட்ட ஹிந்துக்கள் மீது போலீஸ் வழக்குப் பதிவு ! ஜூன் 1 கம்பத்த
அதிர்ச்சி தரும் உயர்நீதிமன்ற தீர்ப்பு

அதிர்ச்சி தரும் உயர்நீதிமன்ற தீர்ப்பு

உரத்த சிந்தனை, புகார் பெட்டி
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. ஒரு கிராமத்தில் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று கிராமசபை தீர்மானம் இயற்றினால், திறக்கப்படும் கடை உச்சநீதிமன்ற வரைமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால், அந்த கிராம சபைத் தீர்மானம் செல்லாது.கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து எங்களுக்கு டாஸ்மாக் கூடாது என்று ஒருமித்துச் சொல்லும்போது அதை விட உச்சநீதிமன்றத்தின் வரைமுறைகள் மேலானவை என்பது எந்த நியாயத்தில் சேர்த்தி என்பது எனக்குப் புரியவில்லை. கிராம சபை, பஞ்சாயத்து ராஜ்யம், மக்கள் அதிகாரம் என்பதெல்லாம் பொருள் இல்லாப் பிதற்றல்கள்தாமா? வாதத்துக்கு இப்படிச் சொன்னால் கூட அதில் ஒரு நியாயம் இருப்பதாகச் எடுத்துக்கொள்ளலாம்..” நாட்டு வளர்ச்சிக்கான திட்டங்கள். மக்களுக்கு சரியாக எடுத்துச் சொல்லப்படவில்லை. தவறான வழிகாட்டுதல்கள். எதிர்க்கிறார்கள். எனினும் நடைமுறைப்படுத்தவேண்டியதுதான். அவர்களுக்கு விளக்கிச் சொல
வேண்டாம் ரஜினி! ‘ரஜினி ரசிகன்’ முன்னாள் ஆசிரியர் துரையின் பகிரங்க கடிதம்!

வேண்டாம் ரஜினி! ‘ரஜினி ரசிகன்’ முன்னாள் ஆசிரியர் துரையின் பகிரங்க கடிதம்!

உரத்த சிந்தனை, சினி நியூஸ், சினிமா, சென்னை
வேண்டாம் ரஜினி! என்ற தலைப்பிட்டு, 'ரஜினி ரசிகன்' இதழ் முன்னாள் ஆசிரியர் துரை  அவருக்கு பகிரங்க கடிதம்ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதம்.... ரஜினிக்கு, ரஜினி ரசிகன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் துரை எழுதுவது தங்களோடு நேரில் பேசிப் பழகியவன் என்ற முறையில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்! வீட்டில், படப்பிடிப்பில் விழாக்களில், எப்போதுமே தாங்கள் பதற்றம் நிறைந்தவராகவே காணப்பட்டீர்கள். கொடி பறக்குது, படப்பிடிப்பின் போது வெள்ளை பேண்ட்டில் இருந்து, காக்கி பேண்ட்டிற்கு மாறியபடி என்னிடத்தில் பேசினீர்கள். அந்த எளிமை எனக்கு பிடித்திருந்தது. தங்களது இமேஜை காப்பாற்றி கொள்ளக்கூட பொய் சொல்லத் தெரியாதவர்கள் நீங்கள். என்னை பொறுத்தவரை அடிப்படையிலேயே 'யூவார் எ டிஸ்டர்ப்டு சைல்டு' எப்போதுமே பதற்றம் நிறைந்தது. தங்கள் நடவடிக்கை என்பது எனது பார்வை. தவிர்க்கவே முடியாமல் எம்.ஜி.ஆரை குறித்து சில விஷயங்களை பேச
தமிழகத்தின் ஊடகங்கள் நமக்கு கிடைத்த சாபங்கள் / அபாயங்கள்.

தமிழகத்தின் ஊடகங்கள் நமக்கு கிடைத்த சாபங்கள் / அபாயங்கள்.

உரத்த சிந்தனை
தமிழக மக்கள் அறியப்பட வேண்டிய தமிழகத்தின் தலையாய பிரச்சனைகள் ஏராளம். அறிவிக்கப்பட்ட திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் இருப்பவை எத்தனையோ? மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய செய்திகளை நிகழ்வுகளை எல்லாம் காட்டப்படமால் அரசியல் கழிவுகளில் கேமராவை வைத்து அருவருத்தக்க விதமாக ஒளிபரப்பி வருகின்றனர். வெளிமாநிலங்களில் வாழும் அறிவார்ந்த நண்பர்கள் இது தான் இன்றைய தமிழக அரசியலா என கேலியாக கேட்பது வேதனையளித்து வெட்கப்பட வைக்கின்றது. ஒவ்வொரு ஊடகமும் ஒரு சாதிப்பிரிவை, ஒரு சாதிக் கட்சியை தூக்கி சுமக்கின்றன. அயோக்கியத்தனம் செய்பவர்களையும் ஹரிச்சந்தர்கள் போல புனிதர்களாக காட்டுகின்றன. மறைக்க வேண்டிய, மறுக்கப்பட வேண்டிய செய்திகளை எல்லாம் பேசப்படாமல் சில சில்லுவண்டுகளுக்கு சிகை அலங்காரம் செய்து காட்டுகின்றன. அத்துடன் முடிந்தால் கூட பரவாயில்லை. அதனை தலைப்பாக கொண்டு ஒரு மணிநேர விவாதம். விவ
எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம்: இனியும் நீடிக்க வேண்டுமா பினாமி ஆட்சி?

எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம்: இனியும் நீடிக்க வேண்டுமா பினாமி ஆட்சி?

அரசியல், உரத்த சிந்தனை, கட்டுரைகள்
தமிழ்நாட்டில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள சசிகலா - எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி செய்த முறைகேடுகள் மற்றும் தகிடுதத்தங்கள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த குற்றச்சாற்றுகள் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டதை அக்கட்சியின் உறுப்பினரே ஒப்புக் கொண்டிருக்கிறார். சசிகலா தலைமையிலான அணிக்கும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கும் பதவிச்சண்டை உச்சக்கட்டத்தில் இருந்தபோது சசிகலா அணியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கூவத்தூரில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அப்போது நடந்த பேரங்கள் தொடர்பாக இரு அணிகளையும் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் பேசி, அவர்கள் தெரிவித்தக் கருத்துக்களை அவர்களுக்கே தெரியாமல் பதிவு செய்து ஆங்கிலத் தொலைக்காட்சியும், தமிழ்த் தொலைக்காட்சியும் வெளியிட்டுள்ளன. பன்னீர்செல்