Tuesday, July 25Dhinasari

ஜோதிடம்

வெற்றி தரும் ஹோரை ரகசியம்!

வெற்றி தரும் ஹோரை ரகசியம்!

ஆலோசனைகள், கட்டுரைகள், ஜோதிடம்
ஹோரை அறிந்து நடப்பவனை . யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. அப்படிப் பட்ட ஒரு மகத்தான விஷயம் பற்றி நான் பதிகிறேன். இது உங்களுக்கு அளப்பரிய பலன்கள் தரும் ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஹோரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஹோரை கிடையாது. பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஹோரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஹோரைகளை கணக்கிட்டுள்ளனர். சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின
எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த நட்சத்திர நாளில் ஒன்றைச் செய்தால் வெற்றிகிட்டும்?!

எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த நட்சத்திர நாளில் ஒன்றைச் செய்தால் வெற்றிகிட்டும்?!

ஆலோசனைகள், கட்டுரைகள்
சந்திர பலம் உள்ள நாட்கள்🌼 🌼எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்து தரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் 🌼நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம். 🌼நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம். 🌼பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம்

என்ன செய்யும் சூரியதோஷம்?

ஆன்மிகக் கட்டுரைகள், ஆன்மிகச் செய்திகள், ஆலோசனைகள், கட்டுரைகள், சற்றுமுன், ஜோதிடம்
என்ன செய்யும் சூரியதோஷம்? H.ஸ்ரீகிருஷ்ணர்எந்த ஜாதகமாக இருந்தாலும் லக்ன பாவத்திற்கு காரகம் வகிப்பவர் சூரியன். அது மட்டுமல்ல அதிகாரிகள், நிர்வாகிகள், ஊழியர்கள் இவர்களுக்கு அதிதேவதையும் சூரியனே. மேலும் ஜாதகரின் அப்பாவைப் பற்றி தெரிந்து கொள்ளவும் சூரியனே சூத்திரதாரி. அதனால்தான் பிதுர்காரகன் என்று அழைக்கப்படுகிறார்.ஜீவன் என்று அழைக்கப்படும் உயிருக்கும். எலும்புக்கும், வலது கண்களுக்கும் பொறுப்பு வகிக்கக் கூடியவர். தலைக்கும் காரகம், தலைமுடிக்கும் காரம் வகிப்பவர். அறிவாற்றல், செல்வாக்கு, கௌரவம், வீரம், விவேகம், என்று நீளமான பட்டியலே சூரியனுக்கு உண்டு.ஒரு ஆணின் ஜாதகத்தில் சூரியன் வலுப்பெற்று நின்றால் இங்கே சொல்லிய அனைத்து நிலைகளிலும் ஜாகதர் சிறப்புற்று திகழ்வார். அதுவே ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியன் வலுப்பெற்று நின்றால் நன்நடத்தை, கற்பு நெறியில் சிறந்து விளங்குவார் என்பது சாஸ்த்திர சம்மதம
2017 வருட ராசிபலன்: மீனம்

2017 வருட ராசிபலன்: மீனம்

வருட ராசி பலன்கள்
2017 வருட ராசிபலன்: மீனம் மீன ராசி : கொஞ்சம் குழப்பம் நிறைந்த நிலையில் வருடம் தொடங்குகிறது. குரு இதுவரை நன்மை தந்து கொண்டிருந்தார் அதிசாரமாய் 8ம் இடத்துக்கு ஜனவரி 16 முதல் சென்று நற்பலனை குறைக்கிறார் இருந்தாலும் அவரது பார்வை ஓரளவு பலனை தருகிறது, வக்ர கதியும் அப்படி ஒன்றும் நன்மை தராது. சனியும் சாதகமாய் இல்லை பிறரின் அடக்குதலுக்கு ஆளாகலாம், ஆனால் சனியின் 3,7,10ம் பார்வை கொஞ்சம் முன்னேற்றம் உண்டு. சனியின் வக்ரகதி கெடுதல் பலன் உண்டாகாது வருட கடைசியில் தனுர் ராசிக்கு பெயரும்போது நிம்மதி பெருமூச்சு விடலாம், தற்போதைக்கு ஜூலை 26 வரை ராகு சாதகம் அவரால் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும், கேதுவால் உண்டான சஞ்சலம் பொருள் இழப்பும் ஓரளவு தீரும். ஜூலைக்கு பின் கடைசிவரை கேதுவால் பலத்த நன்மைகள் உண்டாகும் புதிய முயற்சிகளை ஆண்டின் துவக்கத்தில் ஆரம்பித்தா
2017 வருட ராசிபலன்: மகரம்

2017 வருட ராசிபலன்: மகரம்

வருட ராசி பலன்கள்
2017 வருட ராசிபலன்: மகரம் மகர ராசி : உங்கள் ராசிநாதன் உங்கள் பக்கம் இருப்பதால் கவலை வேண்டாம், வருட ஆரம்பம் நன்றாக இருக்கிறது, குருவும் அதிசாரமாய் துலாத்துக்கு செல்லும் போது நன்மைகள் குறைவு என்றாலும் பார்வையால் அதிக நன்மைகளை செய்துவிடுகிறார், மார்ச் முதல் ஆகஸ்ட் வரை குரு வக்ரகதியை அடையும் சமையத்தில் நல்ல நிலமை உண்டாகும். சனி பதினொன்றில் இருந்து பலவிதமாக உதவிகளை செய்கிறார், பொன் பொருள் பணம் வந்து சேரும், பலரும் பாராட்டும் வண்ணம் ஒரு உயர்ந்த நிலையை அடைவீர்கள், சனி வக்ர கதியில் கொஞ்சம் பலம் குறையும் இருந்தாலும் கெடுதல் இருக்காது. ராகுவால் சிம்மத்தில் இருந்தாலும், கடகத்துக்கு ஜூலையில் மாறும்போதும் பெரிய நன்மைகள் இருக்காது வீண் குழப்பங்கள் சஞ்சலங்கள் மட்டுமே இருக்கும், கேது இதுவரை நன்மை செய்து கொண்டிருந்தது ஜென்மத்தில் வரும்போது பெரிய நன்மை ஏதும் செய்யாது. பொதுவில் இந்த கிரஹங்களின் ச
2017 வருட ராசிபலன்: தனுசு

2017 வருட ராசிபலன்: தனுசு

வருட ராசி பலன்கள்
2017 வருட ராசிபலன்: தனுசு தனூர் ராசி: நல்ல ஆண்டு என்று சொல்லும்படியாக வளர்ச்சி அதிகருக்கும் ஆண்டாக அமையும், குருவின் அதிசாரம் ராசிக்கு 11ல் இதனால் நன்மை அதிகம், பொருளாதார முன்னேற்றம், குருவின் பார்வையும் அதிக நன்மை, அதேநேரம் அவர் வக்ரம் அடையும் மார்ச் 10 முதல் ஆகஸ்ட் 31 வரை நன்மைகள் சிறிது குறையும், ராகு கேதுவால் ஓரளவுக்கு பலன் இருந்தது இது ஜூலைக்கு பின் இருக்காது சனி ராசிக்கு 12ல் ஏழரை சனியாய் இருந்தாலும் அவரின் நேர் பார்வை 5ம் இடம் நோக்கி அதனால் பொருளாதாரம் கூடி மறைமுக எதிரிகளையும் அழித்து விடும். வக்ர காலத்தில் நன்மை தீமை சம அளவில் இருக்கும் கவனம் தேவை, குடும்பம் சாதகமாக இருக்கும், பொருளாதார வளம் கூடுவதால் புதிய வீடு மனை வாங்கலாம், மதிப்பு கூடும், சிலர் வேறு வீட்டுக்கு குடிபோகலாம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும், சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும், ஜூலைக்கு பிறகு கனவன
2017 வருட ராசிபலன்: விருச்சிகம்

2017 வருட ராசிபலன்: விருச்சிகம்

வருட ராசி பலன்கள்
2017 வருட ராசிபலன்:விருச்சிகம் விருச்சிக ராசி : குரு அள்ளிக்கொடுக்கிற மாதிரி ஆண்டு பிறக்கிறது, இனி கஷ்டமில்லை, ஏழரை சனியால் பட்ட துன்பங்கள் குறைய ஆரம்பிக்கும், குரு அதிசாரமாய் துலாத்துக்கு செல்வது நல்லதில்லை என்றாலும் அவரின் பார்வை பலம் மகிழ்ச்சியை தரும். மார்ச் பத்து முதல் ஆகஸ்ட் 31 வரை குரு வக்ர கதியை அடையும் நேரம் வசந்தகாலம் எனலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பொருளாதார வளம், தேவைகள் பூர்த்தியாகுதல் போன்றவை இருக்கும். ராகு ஜூலையில் மாறுவதால் பெரிய நன்மை நடக்காது எனினும் கேதுவின் சஞ்சாரம் பலவிதமான பிரச்சனைகளை முறியடித்து நன்மை உண்டாகும். மனதுக்கு பிடித்த தெய்வத்தை வணங்க வளம் பெருகும். சனியின் ராசியில் சஞ்சாரம் சில துன்பங்களை தரும், உறவினர்களிடையே கருத்து வேறுபாடுவரும், அதே நேரம் அவரின் 3ம் பார்வை மகிழ்ச்சியை உண்டாக்கும். ஏப்ரலில் வக்ரகதி அடைவது கெடுபலனை குறைக்கும், வருட கடைசியில்
2017 வருட ராசிபலன்: துலாம்

2017 வருட ராசிபலன்: துலாம்

வருட ராசி பலன்கள்
2017 வருட ராசிபலன் துலாம் துலா ராசி : மங்களகரமான ஆரம்பம், சுக்ரன் சாதகம், அதிசாரமாய் வரும் குருவின் பார்வை மிக்க நல்ல பலனை கொடுக்கும், மார்ச் 10 முதல் ஆகஸ்ட் 31 வரை குரு வக்ரம் அடைகிறார் இதனால் அதிக பலன் உண்டாகாது. சனியும் தன் பங்குக்கு ஓரளவே நன்மை செய்கிறார் அவரின் வக்ரம் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை நடைபெறுகிறது இதில் பார்வையின் பலத்தால் ஓரளவு நன்மை உண்டாகிறது தனுர் ராசிக்கு பெயரும்போது மகிழ்ச்சி குடும்ப ஒற்றுமை, இந்த ஆண்டு குடும்பத்தேவை பூராவும் பூர்த்தியாகும், ராகு 11ல் இருந்து மகிழ்ச்சி தரும் ஜூலைக்கு பிறகு உடல் உபாதைகளை கொடுக்கும், கேது நலம் தராது. பெண்களால் மேன்மை உண்டாகும். செல்வாக்கு கூடும், உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும், வருட மத்தியில் கொஞ்சம் அலைச்சல் வீன் செலவு போன்றவை உண்டாகலாம், தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு அரசுவகையில் உதவி கிடைக்கும் வங்கி கடன் கிடைக்கும் தொழில் வ
2017 வருட ராசிபலன்: கன்னி

2017 வருட ராசிபலன்: கன்னி

வருட ராசி பலன்கள்
கன்யா ராசி : பொன்னான வருட ஆரம்பமாக அமைகிறது செவ்வாய், குரு சாதகம், குருவின் அதிசாரமாய் ஜனவரி 16க்கு பிறகு துலாம் ராசிக்கு செல்வது பலவிதமான இடர்களையும் போக்கி மிகுந்த சந்தோஷத்தை தருவதாக அமைகிறது. அதேநேரம் குரு வக்ரகதியை மார்ச் முதல் ஆகஸ்ட் வரையில் அடைவதால் பலன் லேசாக குறையும், இருந்தாலும் சனியின் சஞ்சாரம் வெற்றி மேல் வெற்றியை கொண்டுவரும், வருட கடைசியில் சனியின் தனூர் ராசி சஞ்சாரம் கொஞ்சம் சஞ்சலத்தை தரும் மந்த நிலை கொண்டு வரும், ராகுவின் நிலை ஜூலை 26க்கு பிறகு 11ம் இடம் செல்வதால் சிறப்பாக இருக்கும், கேதுவால் அரசாங்க வகையில் பிரச்சனை ஏற்படும், இருந்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது, தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள், மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கொஞ்சம் கவனமாய் இருந்தாலே போதும் வருடம் முழுவதுமாக நன்மை உண்டாகும் மகிழ்ச்சியை நிறைய செய்யும். தடை பட்ட சுப நிகழ்வுகள் இந்த வ