Tuesday, July 25Dhinasari

வருட ராசி பலன்கள்

2017 வருட ராசிபலன்: மீனம்

2017 வருட ராசிபலன்: மீனம்

வருட ராசி பலன்கள்
2017 வருட ராசிபலன்: மீனம் மீன ராசி : கொஞ்சம் குழப்பம் நிறைந்த நிலையில் வருடம் தொடங்குகிறது. குரு இதுவரை நன்மை தந்து கொண்டிருந்தார் அதிசாரமாய் 8ம் இடத்துக்கு ஜனவரி 16 முதல் சென்று நற்பலனை குறைக்கிறார் இருந்தாலும் அவரது பார்வை ஓரளவு பலனை தருகிறது, வக்ர கதியும் அப்படி ஒன்றும் நன்மை தராது. சனியும் சாதகமாய் இல்லை பிறரின் அடக்குதலுக்கு ஆளாகலாம், ஆனால் சனியின் 3,7,10ம் பார்வை கொஞ்சம் முன்னேற்றம் உண்டு. சனியின் வக்ரகதி கெடுதல் பலன் உண்டாகாது வருட கடைசியில் தனுர் ராசிக்கு பெயரும்போது நிம்மதி பெருமூச்சு விடலாம், தற்போதைக்கு ஜூலை 26 வரை ராகு சாதகம் அவரால் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும், கேதுவால் உண்டான சஞ்சலம் பொருள் இழப்பும் ஓரளவு தீரும். ஜூலைக்கு பின் கடைசிவரை கேதுவால் பலத்த நன்மைகள் உண்டாகும் புதிய முயற்சிகளை ஆண்டின் துவக்கத்தில் ஆரம்பித்தா
2017 வருட ராசிபலன்: மகரம்

2017 வருட ராசிபலன்: மகரம்

வருட ராசி பலன்கள்
2017 வருட ராசிபலன்: மகரம் மகர ராசி : உங்கள் ராசிநாதன் உங்கள் பக்கம் இருப்பதால் கவலை வேண்டாம், வருட ஆரம்பம் நன்றாக இருக்கிறது, குருவும் அதிசாரமாய் துலாத்துக்கு செல்லும் போது நன்மைகள் குறைவு என்றாலும் பார்வையால் அதிக நன்மைகளை செய்துவிடுகிறார், மார்ச் முதல் ஆகஸ்ட் வரை குரு வக்ரகதியை அடையும் சமையத்தில் நல்ல நிலமை உண்டாகும். சனி பதினொன்றில் இருந்து பலவிதமாக உதவிகளை செய்கிறார், பொன் பொருள் பணம் வந்து சேரும், பலரும் பாராட்டும் வண்ணம் ஒரு உயர்ந்த நிலையை அடைவீர்கள், சனி வக்ர கதியில் கொஞ்சம் பலம் குறையும் இருந்தாலும் கெடுதல் இருக்காது. ராகுவால் சிம்மத்தில் இருந்தாலும், கடகத்துக்கு ஜூலையில் மாறும்போதும் பெரிய நன்மைகள் இருக்காது வீண் குழப்பங்கள் சஞ்சலங்கள் மட்டுமே இருக்கும், கேது இதுவரை நன்மை செய்து கொண்டிருந்தது ஜென்மத்தில் வரும்போது பெரிய நன்மை ஏதும் செய்யாது. பொதுவில் இந்த கிரஹங்களின் ச
2017 வருட ராசிபலன்: தனுசு

2017 வருட ராசிபலன்: தனுசு

வருட ராசி பலன்கள்
2017 வருட ராசிபலன்: தனுசு தனூர் ராசி: நல்ல ஆண்டு என்று சொல்லும்படியாக வளர்ச்சி அதிகருக்கும் ஆண்டாக அமையும், குருவின் அதிசாரம் ராசிக்கு 11ல் இதனால் நன்மை அதிகம், பொருளாதார முன்னேற்றம், குருவின் பார்வையும் அதிக நன்மை, அதேநேரம் அவர் வக்ரம் அடையும் மார்ச் 10 முதல் ஆகஸ்ட் 31 வரை நன்மைகள் சிறிது குறையும், ராகு கேதுவால் ஓரளவுக்கு பலன் இருந்தது இது ஜூலைக்கு பின் இருக்காது சனி ராசிக்கு 12ல் ஏழரை சனியாய் இருந்தாலும் அவரின் நேர் பார்வை 5ம் இடம் நோக்கி அதனால் பொருளாதாரம் கூடி மறைமுக எதிரிகளையும் அழித்து விடும். வக்ர காலத்தில் நன்மை தீமை சம அளவில் இருக்கும் கவனம் தேவை, குடும்பம் சாதகமாக இருக்கும், பொருளாதார வளம் கூடுவதால் புதிய வீடு மனை வாங்கலாம், மதிப்பு கூடும், சிலர் வேறு வீட்டுக்கு குடிபோகலாம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும், சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும், ஜூலைக்கு பிறகு கனவன
2017 வருட ராசிபலன்: விருச்சிகம்

2017 வருட ராசிபலன்: விருச்சிகம்

வருட ராசி பலன்கள்
2017 வருட ராசிபலன்:விருச்சிகம் விருச்சிக ராசி : குரு அள்ளிக்கொடுக்கிற மாதிரி ஆண்டு பிறக்கிறது, இனி கஷ்டமில்லை, ஏழரை சனியால் பட்ட துன்பங்கள் குறைய ஆரம்பிக்கும், குரு அதிசாரமாய் துலாத்துக்கு செல்வது நல்லதில்லை என்றாலும் அவரின் பார்வை பலம் மகிழ்ச்சியை தரும். மார்ச் பத்து முதல் ஆகஸ்ட் 31 வரை குரு வக்ர கதியை அடையும் நேரம் வசந்தகாலம் எனலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பொருளாதார வளம், தேவைகள் பூர்த்தியாகுதல் போன்றவை இருக்கும். ராகு ஜூலையில் மாறுவதால் பெரிய நன்மை நடக்காது எனினும் கேதுவின் சஞ்சாரம் பலவிதமான பிரச்சனைகளை முறியடித்து நன்மை உண்டாகும். மனதுக்கு பிடித்த தெய்வத்தை வணங்க வளம் பெருகும். சனியின் ராசியில் சஞ்சாரம் சில துன்பங்களை தரும், உறவினர்களிடையே கருத்து வேறுபாடுவரும், அதே நேரம் அவரின் 3ம் பார்வை மகிழ்ச்சியை உண்டாக்கும். ஏப்ரலில் வக்ரகதி அடைவது கெடுபலனை குறைக்கும், வருட கடைசியில்
2017 வருட ராசிபலன்: துலாம்

2017 வருட ராசிபலன்: துலாம்

வருட ராசி பலன்கள்
2017 வருட ராசிபலன் துலாம் துலா ராசி : மங்களகரமான ஆரம்பம், சுக்ரன் சாதகம், அதிசாரமாய் வரும் குருவின் பார்வை மிக்க நல்ல பலனை கொடுக்கும், மார்ச் 10 முதல் ஆகஸ்ட் 31 வரை குரு வக்ரம் அடைகிறார் இதனால் அதிக பலன் உண்டாகாது. சனியும் தன் பங்குக்கு ஓரளவே நன்மை செய்கிறார் அவரின் வக்ரம் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை நடைபெறுகிறது இதில் பார்வையின் பலத்தால் ஓரளவு நன்மை உண்டாகிறது தனுர் ராசிக்கு பெயரும்போது மகிழ்ச்சி குடும்ப ஒற்றுமை, இந்த ஆண்டு குடும்பத்தேவை பூராவும் பூர்த்தியாகும், ராகு 11ல் இருந்து மகிழ்ச்சி தரும் ஜூலைக்கு பிறகு உடல் உபாதைகளை கொடுக்கும், கேது நலம் தராது. பெண்களால் மேன்மை உண்டாகும். செல்வாக்கு கூடும், உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும், வருட மத்தியில் கொஞ்சம் அலைச்சல் வீன் செலவு போன்றவை உண்டாகலாம், தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு அரசுவகையில் உதவி கிடைக்கும் வங்கி கடன் கிடைக்கும் தொழில் வ
2017 வருட ராசிபலன்: கன்னி

2017 வருட ராசிபலன்: கன்னி

வருட ராசி பலன்கள்
கன்யா ராசி : பொன்னான வருட ஆரம்பமாக அமைகிறது செவ்வாய், குரு சாதகம், குருவின் அதிசாரமாய் ஜனவரி 16க்கு பிறகு துலாம் ராசிக்கு செல்வது பலவிதமான இடர்களையும் போக்கி மிகுந்த சந்தோஷத்தை தருவதாக அமைகிறது. அதேநேரம் குரு வக்ரகதியை மார்ச் முதல் ஆகஸ்ட் வரையில் அடைவதால் பலன் லேசாக குறையும், இருந்தாலும் சனியின் சஞ்சாரம் வெற்றி மேல் வெற்றியை கொண்டுவரும், வருட கடைசியில் சனியின் தனூர் ராசி சஞ்சாரம் கொஞ்சம் சஞ்சலத்தை தரும் மந்த நிலை கொண்டு வரும், ராகுவின் நிலை ஜூலை 26க்கு பிறகு 11ம் இடம் செல்வதால் சிறப்பாக இருக்கும், கேதுவால் அரசாங்க வகையில் பிரச்சனை ஏற்படும், இருந்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது, தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள், மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கொஞ்சம் கவனமாய் இருந்தாலே போதும் வருடம் முழுவதுமாக நன்மை உண்டாகும் மகிழ்ச்சியை நிறைய செய்யும். தடை பட்ட சுப நிகழ்வுகள் இந்த வ
2017 வருட ராசிபலன்: சிம்மம்

2017 வருட ராசிபலன்: சிம்மம்

வருட ராசி பலன்கள்
சிம்ம ராசி : ஒரு பெருமூச்சு விட்டு அப்பாடா கஷ்டம் தீர்ந்தது என்று சொல்லும்படியாக ஆரம்பிக்கிறது இந்த வருடம், இருந்தாலும் குருவின் அதிசார வக்ரம் அதன் பார்வையால் மட்டுமே நன்மை, ராகு இதுவரை படுத்தி கொண்டிருந்தது ஜூலைக்கு பிறகு நிம்மதியை தரும் அதனால் சிலர் தூர தேச பயணத்தை மேற்கொள்வர், கேதுவின் 6ம் இட சஞ்சாரம் நிலமையை சீர் செய்யும். சனியின் 3ம் பார்வை பொருளாதார மேம்பாட்டை தரும், சனியால் அதிக பலன் இல்லை என்றாலும் வக்ர கதி காலத்தில் துன்பம் இருக்காது, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை நற்பலன் குறையும் அதே நேரம் கெடுபலனும் இருக்காது, இந்த ஆண்டு குருவின் பார்வையால் மட்டுமே நல்ல பலனை காண்பீர்கள் செலவுகளை ஈடுகட்டும் அளவிற்கு வருமானம் வரும், குழந்தைகளால் இருந்துவந்த கஷ்டங்கள் தீரும், மார்ச்சுக்கு பிறகு குடும்பத்தில் இருந்துவந்த மந்த நிலை மாறி எதிரிகள் சரணடையும் நிலை உருவாகும், குருவின் பார்வையால் இந்த வ
2017 வருட ராசிபலன்: கடகம்

2017 வருட ராசிபலன்: கடகம்

வருட ராசி பலன்கள்
கடக ராசி : ஆண்டின் துவக்கம் மிக நன்றாகவே இருக்கிறது சுக்ர பகவான் சாதகம் பெண்களின் ஆதரவு ஆலோசனை கிடைக்கும், குருவின் அதிசார வக்கிரம் நல்லதல்ல, இருந்தாலும் இது அதிக நாள் துலாத்தில் இல்லை என்பதால் ஆறுதல், கெடுபலன் தரமாட்டார், ராகு ஜூலையில் ராசியில் அமர்வதால் வீண் அலைச்சல், கேது 7ல் அமர்வதால் கணவன்/மனைவி உடல்ரீதியான பிரச்சனை மன அழுத்தம், பணப்புழக்கம் குறைதல் போன்றவையால் கஷ்டம் ஏற்படும், சனியின் பார்வையால் இதை சமாளித்துவிடலாம், சனியால் வருட கடைசியில்தான் நற்பலனை தரமுடியும் அதுவரை துன்பம் தான், குருவின் வக்ர காலத்தில் தேவைகள் பூர்த்தி ஆகும் குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் மறையும், ஓரளவுக்கே நிம்மதி பெருமூச்சு விடலாம் இருந்தாலும் வருட மத்தியில் கேதுவின் சஞ்சாரம் நன்மை தராது மேலும் துன்பத்தை அதிகரிக்க செய்யும். தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு கேதுவால் லாபத்தடை வரும், திடீர் செலவுகளால்
2017 வருட ராசிபலன்: மிதுனம்

2017 வருட ராசிபலன்: மிதுனம்

வருட ராசி பலன்கள்
மிதுன ராசி : வருட ஆரம்பம் ராசி நாதன் புதன் சாதகம், குருவின் அதிசாரவக்ரம் மிக சாதகம், இரண்டும் கலந்து இந்த வருடம் மிக ப்ரமாதமாக அமைந்துவிடும், சனியின் நல்ல நிலை வக்ரமானாலும் தொடருவதால் பெரிய கஷ்டம் எதுவும் வராது. குருவால் இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும், ராகுவால் பெரிய நன்மை கிடையாது எனினும் கேது 8ம் இடம் மாறுவதால் நிலமை நன்றாக இருக்கும், சனியின் சஞ்சாரத்தால் புதிய வீடு வாங்கும் யோகம் அல்லது வசதியான வீட்டுக்கு குடிபோகுதல் போன்றவை அதிக நல்ல பலனை தரும், கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போவதால் சிறு சிறு பிரச்சனைகள் தீரும், ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். தொழிலதிபர்கள் வியாபாரிகள் நல்ல வளர்ச்சியை காண்பர், எதிலும் லாபம் என்ற நிலை இருக்கும் வெளிநாடு பயணம் நன்மை தரும், புதிய தொழில் விஸ்தரிப்புகள் நன்மையாய் முடியும், பணியாளர்கள் வேலை பளு குறையும், சிலருக்கு விரும்பிய இடமாற்றம