Category: விமர்சனம்

கொடிவீரன்: அய்யோ அடி ஆத்தே…

சினிமா, விமர்சனம், வீடியோ
Kodiveeran | Ayyo Adi Aathe Song with Lyrics | M.Sasikumar, Mahima Nambiar | N.R.Raghunanthan#AyyoAdiAathe Song | #Kodiveeran is a Tamil Indian action family drama film written and directed by M. Muthaiya. #MSasikumar, #MahimaNambiar are playing as the lead pair in this movie. This is the second time that this actor and director joining hands after Kutti Puli. #Kodiveeran is produced by M. Sasikumar's Company Productions. Music composed by N. R. Raghunanthan.
விவேகம்: வேகமான திரைக்கதை பலம்! விவேகமற்ற கதை பலவீனம்!

விவேகம்: வேகமான திரைக்கதை பலம்! விவேகமற்ற கதை பலவீனம்!

சினிமா, விமர்சனம்
விவேகம்வேகமான திரைக்கதை பலம்... விவேகமற்ற கதை பலவீனம்..சரி படத்தை பார்க்காமலே.. பார்த்தும் புரியாமலே இந்த படத்தில் கதையே இல்லை என கூறும் சிலருக்காக கதையை சொல்லிவிடுகிறேன் முதலில்..AK எனும் அஜீத் ஒரு தேசிய உளவாளி... ஆங்கிலப்படங்களில் வரும் அசாத்திய ஹீரோக்களைப்போல திறமை வாய்ந்த ஓர் உளவாளி... அவரோடு விவேக் ஓபராய் மற்றும் சிலர் என ஐந்து பேர் கொண்ட அணி...இவர்களுக்கு ஒரு மிஷின் தரப்படுகிறது.. அதில் உலகத்தை அடிமையாக்க நினைக்கும் தீவிரவாதிகள் (இலுமினாட்டிகள்) நியூக்ளியர் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருக்கின்றனர்... இதனால் உலகமே பெரும் ஆபத்தை சந்திக்கும் என்கிற நிலையில் இந்த மிஷன் அஜித்தின் பணியாக வருகிறது...அந்த நியூக்ளியர் வெப்பனை செயலிழக்கச்செய்யும் பாஸ்வேர்ட் அக்‌ஷராஹாசனுக்கு(நடாஷா) மட்டும்தான் தெரியும்....இதனால் அவரையும் கண்டுபிடித்து அதனை செயலிழக்கச் செய்ய நினைக
விவேகம்: டிவிட்டரில் கலாய்த்து தூக்கி வைக்கும் ரசிகர்கள்

விவேகம்: டிவிட்டரில் கலாய்த்து தூக்கி வைக்கும் ரசிகர்கள்

கிசுகிசு, சினி நியூஸ், சினிமா, விமர்சனம்
விவேகம் படத்திற்கு டிவிட்டரில் ஒரு சாரார் கலாய்த்து வருகையில், சிலரோ மிக அழகு என்று தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.இப்போதைய டிவிட்டர் ட்ரெண்டாக விவேகம் படம்தான் ஓடிக் கொண்டிருக்கிறதுரசிகர்களின் டிவிட்டர் ட்ரெண்ட்.. இது.. #Vivegam Tweets !function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0],p=/^http:/.test(d.location)?'http':'https';if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=p+"://platform.twitter.com/widgets.js";fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,"script","twitter-wjs");
காற்று வெளியிடை: விமர்சனம்

காற்று வெளியிடை: விமர்சனம்

சினிமா, விமர்சனம்
தமிழ் சினிமாவில் மணிரத்னம் ஒரு ட்ரென்ட்செட்டர் என்பதை யாரும் மறுக்க முடியாது . தமிழ் சினிமா வை நாயகனுக்கு முன் நாயகனுக்கு பின் என்று கூட பிரிக்கலாம் . இந்த வயதிலும் இவர் எடுத்த ஓகே.கண்மணி இளைஞர்கள் மனதில் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டது . இரைக்கு போராடும் ஒரு கிழட்டு சிங்கத்தின் மனோபாவத்தை இவரது காதல் படங்களில் காணமுடிகிறது . எல்லா நேரத்திலும் வேட்டை வெற்றி பெறுமா என்ன ? ...ஃபைட்டர் பைலட் வி.சி ( கார்த்தி ) அண்ட் டாக்டர் லீலா (அதிதி ராவ்) இருவருக்குமிடையே வேகமாக டேக் ஆஃப் ஆகும் காதல் விமானம் நீண்ட நேரம் சுற்றி சுற்றி  எப்படா தரைக்கு வருவீங்க என்று நம் பொறுமையை சோதிப்பதே காற்று வெளியிடை. இயற்கையிலேயே ஆணும் பெண்ணும் இருவேறு துருவங்கள் . அந்த துருவங்களின்  காதல் , மோதல் , பிரிவு இதையெல்லாம் நல்ல விசுவல் , லொகேஷன் ,ஆர்.ஆர் , ஆங்காங்கே மணி டச் இவற்றோடு காத்து வாங்க சாவகாசமாக சொல்லியிருக்கிறார்
இருமுகன்: விமர்சனம்

இருமுகன்: விமர்சனம்

சினிமா, விமர்சனம்
ஹிட் கொடுத்த இயக்குனர்  ஆனந்த் ஷங்கர் சீயான் விக்ரம் , கோலிவுட்டின் no.1 ஹீரோயின் நயன்தாராவுடன் கை கோர்த்திருப்பதால் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லாத படம் இருமுகன் . ஆனால் படம் அதை பூர்த்தி செய்ததா ? பார்க்கலாம் ...சுஜாதா கதையில் கமல் நடித்த விக்ரம் படத்தை கொஞ்சம் கெமிக்கல் கலந்து வில்லனாக வும் விக்ரமை நடிக்க வைத்திருப்பதே இருமுகன் . மனைவி கொலை செய்யப்பட்ட பிறகு வேலையை விட்டுவிட்டு தனி வாழ்க்கை வாழ்கிறார் ரா ஏஜென்ட் அகிலன் ( விக்ரம் ) . தன் மனைவியை ( நயன்தாரா ) கொன்ற லவ் ( விக்ரம் ) சம்பந்தப்பட்ட   கேஸுக்கு ரா அவரது உதவியை நாட மீண்டும்  களத்தில் குதிக்கிறார் விக்ரம் . அதில் அவர் ஜெயித்தாரா என்பதை லாஜிக் என்கிற வஸ்துவை சுத்தமாக மறந்து விட்டு கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் , கொஞ்சம் நீளமாகவும்  சொல்வதே இருமுகன் ...விக்ரம் எந்த ஒரு கேரக்டருக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர் . அகிலன் , லவ் என

இறுதிச்சுற்று – IRUTHI SUTRU – ஜெயிக்கும் …

விமர்சனம்
அலைபாயுதே வில் அறிமுகமாகி மின்னலே , ரன் வெற்றிகளின் மூலம் தனக்கென்று ஒரு தனி மார்க்கெட்டை ஏற்படுத்திக்கொண்டவர்மாதவன். ஹீரோவாக மட்டும் வளம்  வர நினைக்காமல் பீக்கில் இருக்கும் போதே ஆயுத எழுத்து படத்துக்காக மொட்டை போட்டுக்கொண்டு வில்லனாக நடித்து மற்ற கமர்சியல் ஹீரோக்களை விட பல படிகள் மேலே சென்றவர் . ஆனால் அப்படிப்பட்டவரை மன்மதன்அம்பு , வேட்டை படங்களில் ஒரு ஜோக்கர் போல பார்க்க நேர்ந்தது காலக்கொடுமை . இதோ அதற்கு பிராயச்சித்தம் போல இத்தனை வருட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கிறதுஇறுதிச்சுற்று... தன்னால் சாதிக்க முடியாததை தனது மாணவி மூலம் சாதிக்க நினைக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதை தான் இறுதிச்சுற்று . ஏற்கனவே பார்த்துப்பழகிய ( வெற்றி மேல் வெற்றி , குமரன் S / O மகாலட்சுமி etc ...) கதைக்கு யதார்த்தமான அதேசமயம் க்ரிப்பான திரைக்கதையால் மெருகேற்றியிருக்கிறார் இயக்குனர்சுதா கோங்குரா... மாதவன்அழகாக இர

ரஜினிமுருகன் – திரை விமர்சனம்

விமர்சனம்
பல மாசங்களுக்கு பிறகு வியாழன் (14.01.2016) அன்று இரவு முதல் நாள் காட்சி இந்த படத்தை என் இனிய நண்பர்கள் அன்பின் அழைப்பினால் காணப்பெற்றேன் .. மதுரை புகழ் பாடும் பாடலுடன் டைட்டில் ... முதல் காட்சி .. பாய்ந்து வரும் லாரி மற்றும் காருடன் பாலத்தின் நடுவில் நின்று கொண்டு ...ஆட்களை ஏற்றி கொல்ல பணம் அளிக்கும் ஏழரை மூக்கனாக வில்லனாக மிரட்டும் சமுத்திரக்கனி!! வீட்டை விற்று எல்லா புள்ளைகளுக்கு சொத்தை குடுக்க துடிக்கும் தாத்தாவாக அயங்க்காளை...ராஜ்கிரண் ... இவரின் பேரன் சிவகார்த்திகேயன் ... ரஜினி முருகன் .. அவரின் ஒரே வேலை தாதாவுக்கு மூணு வேலை சாப்பாடு கொண்டுவந்து கொடுப்பது .. அப்பறம் பொண்ணுங்களை சுற்றுவது.. அண்ணன் அமெரிக்காவில் இருந்து அனுப்பிய பணத்தை நலசங்க விழாவிற்கு மொய் வைத்து பெயர் வாங்கி விட்டு நண்பன் சூரியுடன் டான்ஸ் ஆடுவது சூரி ..எப்போதும் போல ஆங்கில அறிவு குறைவான (அதையே எல்லா படத்திலும் வைத்தி
தாரை தப்பட்டை – விமர்சனம்

தாரை தப்பட்டை – விமர்சனம்

விமர்சனம்
நடிகர்களின் கையில் இருக்கும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மிக சில இயக்குனர்களுள் முக்கியமானவர்பாலா. அவருடைய படங்கள் ஒரே டெம்ப்ளேட்டுடன் இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் பார்க்கத் தூண்டி விடும் . இசைஞானியின்1000மாவது படம் என்பது படத்திற்கு மற்றுமொறு மைல்கல்...தஞ்சாவூரில்தாரை தப்பட்டைகுழு வைத்து நடத்தி வரும் சன்னாசி (சசிகுமார்) , அவரை தீவிரமாக ( துணிக்கடையில் என் ப்ரா சைஸ் சொல்லு மாமா என்று கேட்குமளவுக்கு ) காதலிக்கும் அந்த குழுவின் முக்கிய ஆட்டக்காரி சூறாவளி ( வரலக்ஷ்மி ) இவர்களின் காதல் , பிரிவு , கிராமியக் கலைஞர்களின் சரிவு இவற்றை தனக்கே உரிய பட்டவர்த்தனமான ஸ்டைலில் அதே சமயம் வில்லனின் சைக்கோத்தனமான டார்ச்சர்கள் மற்றும் க்ளைமேக்ஸில் வில்லனின் சங்கை அறுக்கும் ஹீரோவின் வெறியாட்டத்துடன் படத்தை முடித்து வீட்டுக்கு போனா முதல்ல குளிக்கனும்டா சாமி என்கிற அளவுக்கு நம்மை வெறியேற்றி அனுப்பி வை