Thursday, July 20Dhinasari

வேலைவாய்ப்பு

எடப்பாடி அரசு தானாகவே கவிழும்; சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும்: மைத்ரேயன் எம்.பி.,

எடப்பாடி அரசு தானாகவே கவிழும்; சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும்: மைத்ரேயன் எம்.பி.,

அரசியல், உள்ளூர் செய்திகள், சற்றுமுன், சென்னை, தமிழகம், வேலைவாய்ப்பு
சென்னை: தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும் என்றும், எடப்பாடி கவிழ்ந்து நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் வா.மைத்ரேயன் எம்.பி., கூறினார். அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் உங்களுக்காக டிரஸ்ட் நிறுவனர் டாக்டர் சுனில் ஏற்பாடு செய்திருந்த நீர்மோர் பந்தல் திறப்பு விழா தி.நகர் பனகல்பார்க் அருகே இன்று காலை நடைபெற்றது. இதை வா.மைத்ரேயன் எம்.பி. திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கிய பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், அதிமுக., இரு அணிகளின் இணைப்பு குறித்தும் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு பதில் அளித்த மைத்ரேயன், இரு அணிகள் இணைப்பு பற்றி தவறான தகவல்களை 2 அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். அந்த லாவணி கச்சேரிக்குள் நான் போக விரும்பவில்லை. நாங்கள் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் பற்றி கவலைப்

கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

வேலைவாய்ப்பு
பொதுத்துறை வங்கிகளில் பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கனரா வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளது. நவீன வங்கிச் சேவை, நாடு தழுவிய கிளைகள் என்று பிரசித்தி பெற்ற கனரா வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 101 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர்கள்: சர்டிபைடு எதிகல் ஹாக்கர்ஸ் பிரிவில் 2,சைபர் பாரன்சிக் அனலிஸ்டில் 2,அப்ளிகேஷன் செக்யூரிடி டிஸ்டம்சில் 4,மேனேஜர் (சி.ஏ.,)வில் 27,மேனேஜர் (பினான்ஸ்) பிரிவில் 5,டேடா அனலிடிக்ஸ் மேனேஜரில் 4,பினான்ஸ் அனலிஸ்டில் 3,எகனாமிஸ்டில் 2,அப்ளிகேஷன்/வெப் செக்யூரிடி பெர்சானல் இன்பர்மேஷன் செக்யூரிடி அட்மினிஸ்ட்ரேடரில் தலா 1,பிஸினஸ் அனலிஸ்ட் டேடா வேர்ஹவுஸ் ஸ்பெஷலிஸ்டில் இ.டி.எல்., ஸ்பெஷலிஸ்ட்பி.ஐ., ஸ்பெஷலிஸ்டில் டேடா மைனிங் எக்ஸ்பர்டில் 2,செக்யூரிடி மேனேஜரில் 19,மேனேஜர் (பினான்ஸ்) பிரிவில் 11,சீனியர் மேனேஜர்

எஞ்சினீயரிங் பட்டதாரிகளுக்கு INDBANK-ல் பணி

வேலைவாய்ப்பு
இந்தியன் வங்கியின் துணை வங்கியான இந்த் வங்கி சென்னைக்கு நிரப்பப்பட உள்ள பொறியியல் செயலக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்: சென்னை காலியிடங்கள்: 12 பணி - காலியிடங்கள் விவரம்: பணி: Secretarial Officer - 11 பணி: Dealer - 01 தகுதி: 01.01.2017 தேதியின்படி பொறியியல் துறையில் பட்டம் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ஆண்டுக்கு 2.63 லட்சம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2017 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://corporate.indbankonline.com/Advertisement%20for%20recruitment%20of%20System%20Engineer%20and%20Dealer.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துக
நீட் தேர்வும், நீடிக்கும் குழப்பமும்! – புதிய முதலமைச்சர் கவனம் செலுத்துவாரா?

நீட் தேர்வும், நீடிக்கும் குழப்பமும்! – புதிய முதலமைச்சர் கவனம் செலுத்துவாரா?

கட்டுரைகள், கல்வி, சுய முன்னேற்றம், புகார் பெட்டி, பொது தகவல்கள், வேலைவாய்ப்பு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் (NEET – NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) எனப்படும் தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வின் அடிப்படையில்தான், இனி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற சூழலில், அதிலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறி இருக்கிறது. இதன்மூலம் தமிழக மாணவர்கள் இனி நீட் தேர்வு எழுத தேவையில்லை என்றும், +2 இறுதித்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அரசு கூறுகிறது. சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் ஆகப் போகிறதே தவிர, அதற்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கப் பெறாததால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு ஏன்? சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மாநில பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம் போன்ற ப

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் தொடக்கம்

வேலைவாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் இன்று சென்னையில் துவங்குகின்றது. இதுகுறித்த அரசு செய்தி குறிப்பில், "படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் குறுந்தொழில்களுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூபாய் 5 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, ஆண்டுக்கு 5 ஆயிரம் இளைஞர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள தகுதியான இளைஞர்கள் அனைவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பயிற்சியில் இருந்து விலக்கு அளித்து 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கிட உத்தரவிட்டுள்ளார். வேலைவாய்ப்பு முகாம், சென்னை கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கில் இன்று தண்டையார்பேட்டை, புரசைவாக்கம் தாலுகாவுக்கும், நாளை பெரம்பூர், அயனாவரம் தாலுகாவுக்கும் நட

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழத்தில் பணிவாய்ப்புகள்

வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான 2550 உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி - காலியிடங்கள் விவரம்:1. Assistant Engineer Electrical - 3002. Assistant Engineer Mechanical - 253. Assistant Engineer Civil - 504. Technical Assistant Electrical - 5005. Technical Assistant Mechanical , Civil - 256. Field Assistant(Trainee) - 9007. Junior Assistant/ Administration - 1008. Junior Assistant/ Accounts - 2509. Junior Auditor - 2510. Typist - 20011. Steno - Typist - 2512. Assistant Draughtsman - 5013. Tester Chemical - 100தகுதி: +2, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, பி.டெக், பி.எஸ்சி, பி.

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர் பணி

வேலைவாய்ப்பு
தென்காசி:திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர் பணி இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அக்கல்லூரி முதல்வர் சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.. கல்லூரி கல்வித் துறை அரசாணை நிலை எண் 458 உயர்கல்வி ஜி1 துறை நாள் 28.10.2015 ந் படி சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர் சுழற்சி 1 பணியிடங்களுக்கு தமிழ், கணிதம், வேதியியல், நுண்ணுயிரியல், பொருளியல் மற்றும் மின்னணுவியல் & தொடர்பியலுக்கான ஏழு பாடப் பிரிவுகளுக்குத் தகுதியுடயவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று கல்லூரி முதல்வர் மு.லதா தெரிவித்துள்ளார்.விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15.12.2015 நேர்காணல்: 17.12.2015 காலை 10 மணி

வேலைவாய்ப்பு தகவல்கள்

வேலைவாய்ப்பு
நிறுவனம்: Tamilnadu Postal Circle,Department of Posts, Indiaகாலியிடங்கள்: 143பணிகள்: Postman – 142, Main Guard– 1விண்ணப்பிக்க கடைசி தேதி:04.10.2015பணியைப் பற்றிய மேலும் தகவல்கள்அறிய:http://goo.gl/cIoCy3----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------நிறுவனம்: National HighwayAuthority of India (NHAI)காலியிடங்கள்: 35பணிகள்: Deputy General Manager(Tech) – 35விண்ணப்பிக்க கடைசி தேதி:28.09.2015பணியை பற்றிய மேலும் தகவல்கள் அறிய:http://goo.gl/KZ6wof-----------------------------------------------------------------------------------------நிறுவனம்: Bharat Heavy ElectricalsLimited (BHEL), Trichyகாலியிடங்கள்: 200பணிகள்: Fitter – 150, Welder - 50விண்ணப்பிக்க கடைசி தேதி:30.09

டி.என்.பி.எஸ்.சி : ஏப்.6, 7ல் சான்றிதழ் சரிபார்ப்பு

வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செய்தி  சென்னை உயர்நீதிமன்றப் பணிகளில் அடங்கிய கீழ்க்கண்ட பதவிகளுக்கு 23.02.2014 அன்று நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 27983 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். வ. எண். பதவியின் பெயர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 1 மாண்புமிகு நீதிபதிக்கான நேர்முக உதவியாளர் 57 2 நேர்முக உதவியாளர் 7 3 உதவியாளர் 37 4 கணினி இயக்குபவர் 28 5 தட்டச்சர் 139   மொத்தம் 268 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டு விதியின் அடிப்படையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வ.எண்.1, 2, 3 மற்றும் 4 பதவிகளுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் 29.01.2015 அன்று வெளியிடப்பட்டது. தற்போது வரிசை எண்.5ல் உள்ள தட்டச்சர் பதவிக்கு திறனறித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்  அடிப்படையில்

Railway Protection Force (RPF) Recruitment Notification 2015 for Constables Post (17,000 Vacancies)

வேலைவாய்ப்பு
Railway Protection Force (RPF) Recruitment Notification 2015 for Constables Post Apply Online (17,000 Vacancies) Railway Protection Force (RPF) has released recruitment notification for 17,000 constables posts. All eligible and interested candidates can apply online on or before 31-03-2015. Vacancy details: Total No. of Posts - 17,000 posts Name And No. of Posts: Constables: 17,000 Age Limit: Candidates age should be between 18 - 25 Years As On 01-01-2015. Age relaxations will be applicable as per the rules. Educational Qualification: Candidates should have done 10th / ITI Degree or its equivalent qualification from a recognized university. Selection Process: All Eligible Candidates will Be Selected Based on Their Performance In Written Examination, Physical Test, Trade Test. P...