புதிய தலைமைச் செயலராக கிரிஜா வைத்யநாதன் நியமனம்

74

சென்னை:

தமிழக தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ் வீட்டில் புதன்கிழமை நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பணம், தங்கம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதை அடுத்து அவர் தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
புதிய தலைமைச் செயலராக, ஐ.ஏ.எஸ் அதிகாரி கிரிஜா வைத்யநாதன் நியமிக்கப்படுள்ளார்.

Loading...
பகிர்க
முந்தைய கட்டுரைதமிழகத்துக்கே தலைகுனிவு: ஐ.டி. சோதனை குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து
அடுத்த கட்டுரைசென்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் ஐ.டி. சோதனை
பத்திரிகையாளர், எழுத்தாளர். || *‘மஞ்சரி டைஜஸ்ட்’ இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். || * சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகாபெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். || * விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். ஆறு நூல்களை எழுதியுள்ளார். சக்தி விகடன் பொறுப்பாசிரியராகவும், தினமணி இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ள இவருக்கு கொல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. ||