Thursday, July 20Dhinasari

மகா பெரியவர் மகிமை

“நானே பத்ரி நாராயணன்”-பெரியவா

“நானே பத்ரி நாராயணன்”-பெரியவா

Featured, மகா பெரியவர் மகிமை
"நானே பத்ரி நாராயணன்"-பெரியவா. ((பெரியவாளின் விளையாட்டுப் புதிர் ("இலந்தை மரத்திற்கு "பத்ரி" மரம் என்று பெயர்... அதன்கீழ் அமர்ந்திருப்பவர் பத்ரி நாராயணன் தானே?") ​ கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஒரு தடவை இலந்தை மரத்தடியில் அமர்ந்து,தனது பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டு இருந்தார். ஒவ்வொருவராக தன் குறை,நிறைகளை அவரிடம் முறையிட்டு ஆறுதலடைந்தனர்.வரிசையின் கடைசியில் ஒரு மூதாட்டி...பழுத்த பழம் என்பார்களே அந்த மாதிரி, மகானின் தரிசனத்துக்கு வந்து கொண்டு இருந்தார். அருகில் வந்ததும் வணங்கி எழுந்தார். "உனக்கென்ன வேண்டும் கேள்?" அந்த மாது பரமபக்தை என்பதை மகான் அறிவார்... "இனிமேல் எனக்கென்ன தேவை பிரபு? சதா சர்வகாலமும் உங்களை ஆராதித்துக் கொண்டு இருந்தாலே போதும். "அதுதான் இருக்கே...குறையில்லாம செய்றியே? இப்போது உனக்கு ஏதாவது ஆசை இருக்கா.... இருந்தா சொல்....?" பெரியவா
மாஞ்செடி வளர்க்கிறேன் பூக்கிறது காய்ப்பதில்லை

மாஞ்செடி வளர்க்கிறேன் பூக்கிறது காய்ப்பதில்லை

மகா பெரியவர் மகிமை
"மாஞ்செடி வளர்க்கிறேன்.பூக்கிறது. உதிர்ந்து போய் விடுகிறது;காய்ப்பதே இல்லை"-விவசாய இளைஞன் பெரியவாளிடம் மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம் கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள்.(தீர்வு சொன்ன ​ பெரியவா) சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். மாந்தோட்டம் வைத்திருக்கும் விவசாய இளைஞன் ஒருவன் பெரியவாளிடம் வந்தான். "மாஞ்செடி நட்டு வளர்க்கிறேன்.பூக்கிறது. உதிர்ந்து போய்விடுகிறது; காய்ப்பதே இல்லை" என்று வருத்தத்துடன் கூறினான். பெரியவாளிடம் மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம் கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள். பெரியவாள், இரு தரப்பினரையும் சமமாகப் பார்த்து அவரவர்களுக்கு உரிய விதத்தில் பதில் சொல்லுவார்கள். "காய்க்காத மாமரத்தின் பக்கத்தில் இன்னும் சில மரங்கன்றுகளை நடு. அந்
“உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?”

“உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?”

மகா பெரியவர் மகிமை
"உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?" (அந்த ரகசியம் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? .அது பரம ரகசியம்!)​ சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. * தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நடுத்தர வயது தம்பதிகள் தரிசனத்துக்குவந்தார்கள். முகத்தில் ஏக்கம் தெரிந்தது."கல்யாணமாகி பத்து வருஷமாச்சு... *சந்ததி இல்லை.."'மேலே சொல்லு' என்று கேட்கிறமாதிரிபெரியவாள் பார்த்தார்கள். "ராமேஸ்வரத்தில் நாகப் பிரதிஷ்டை.. பண்ணினேன். சந்தானகோபால மந்திரம்ஆயிரக்கணக்காகப் பண்ணினேன்..."பெரியவாள் கண்களை மூடிக்கொண்டுமௌனமாக இருந்தார்கள்."உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்?தெரியுமோ?"வந்தவருக்கு, சாட்டையால் அடித்தாற்போல்இருந்தது. 'இத்தனை பேர்கள் எதிரில், அதைஎப்படிச் சொல்வது?'பெரியவாள் சொன்னார்கள்."உன் தாத்தா ரொம்ப முன்கோபி.சதா காலமும்பாட்டியைத் திட்டுவார்.அடிப்பார
“நேக்கு மாம்பழம் வேணும்”

“நேக்கு மாம்பழம் வேணும்”

Featured, மகா பெரியவர் மகிமை
"நேக்கு மாம்பழம் வேணும்" (ஸீசன் இல்லாத காலத்தில் ஒரு குழந்தை பெரியவாளிடம்) "ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?"-பெரியவா "பெரியவா நினைச்சேள்! பழம் வந்தது!"-வேதபுரி ​ சொன்னவர்-.ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஸ்ரீ மடத்தில் பெரியவா பலருடன் பேசிக்கொண்டு மந்தஹாஸமாக தரிசனம் தந்து கொண்டு இருந்தார். அவருக்கு முன்பு பலவிதமான பழங்கள் தட்டு தட்டாக வைத்திருந்தது.புரட்டாசி,ஐப்பசி மாதம் என்று நினைவு அப்போது கூட்டத்தில் ஒரு பெண் குழந்தை சுற்றி சுற்றி வந்தது.பெரியவா அந்த குழந்தையை அழைத்து "இதில் உனக்கு என்ன பழம் வேணுமோ, அதை எடுத்துக்கோ" என்றார்கள்.அங்கு அன்னாசி,ஆப்பிள் திராக்ஷை,கொய்யா,ஆரஞ்சு முதலிய எல்லாவிதப் பழங்களும் இருந்தன. ஆனால்,அக்குழந்தை "நேக்கு மாம்பழம் வேணும்" என்றது.அது மாம்பழ காலம் இல்லை. மாவடு கூட ஆரம்பிக்கவில்லை.பெரியவா யோசிக்க
“வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் ” –பெரியவா

“வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் ” –பெரியவா

Featured, மகா பெரியவர் மகிமை
"வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் " --பெரியவா (கண் தெரியாத சங்கரனுக்காக காஷ்டமௌனம் கைவிட்ட பெரியவா)-----( நீங்கள் எல்லோரும் விடியற் காலையில் என்னைக் கண்டு சந்தோஷப்படுகிறீர்கள் ஆனால் கண் தெரியாத சங்கரனுக்கு எப்படி சந்தோஷம் ஏற்படும்? அதனால்தான் என் குரலைக் கேட்டாவது சந்தோஷப்படட்டுமென்று பேசினேன்" என்றார்கள்) ​ சொன்னவர்-திருவாடானை 'வன்தொண்டர்' சங்கர அய்யர். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன். புதுக்கோட்டையில் ஆறாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்து கொண்டு துப்பாக்கிச் சூட்டினால் அவருடைய கண்கள் பாதிக்கப்பட்டன. முதுமலையில் தலைமறைவாக இரண்டு வருஷம் இருந்தார். இரண்டு கண்களும் முழுதும் குருடாய் விட்டன.சொல்ல முடியாத துக்கத்துடன் தேவகோட்டை ஜமீந்தார் என்று பிரசித்தி பெற்ற கொடை வள்ளலான நாட்டுக்கோட்டை செட்டியாருடன் 1950-ல் ம
“இதயத் துடிப்பை இயங்கச் செய்த மகாபெரியவா!”

“இதயத் துடிப்பை இயங்கச் செய்த மகாபெரியவா!”

Featured, மகா பெரியவர் மகிமை
"இதயத் துடிப்பை இயங்கச் செய்த மகாபெரியவா!" "இனிமே ஒடம்புக்கு ஏதாவதுன்னா,பகவானைக் கூப்டு! போயும்,போயும் என்னையா கூப்டுவே?-பெரியவா (அன்னிக்கு என்னை என்னோட பகவான்தான் காப்பாத்தினார்.! என்னோட தெய்வம் நீங்கதானே!") ​ நன்றி-இன்றைய குமுதம் லைஃப்-கௌரி சுகுமார். தட்டச்சு-வரகூரான் நாராயணன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், அஸ்ஸாமில் உள்ள டீ எஸ்டேட்டில்,பொறுப்பான பதவியில் இருந்தார். மகாபெரியவாளிடம் அப்படியொரு நம்பிக்கை,ப்ரேமை, அபார பக்தி கொண்டவர் அவர். வேலை அஸ்ஸாமில் என்பதால் குடும்பத்தோடு அங்கேயே குடியேறி வசித்தார்.காலம் வேகமாக நகர்ந்து அவர் வேலையிலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்தது. அவரது பணித்திறமையை அறிந்த அங்கிருந்தவர்கள் அவருக்கு, மேலும் நிறைய சம்பளத்தோடு அங்கேயே வேலை தருவதாகவும் அங்கேயே இருக்குமாறும் சொன்னார்கள். ஆனால் அதை ஏற்காமல்,அப்படியே நிராகரித்தார். "ஓய்வுக்குப் பிறகும் சம்பாதிப்பதற்

“அது யார், ஜகத்குரு?”-ஒரு பண்டிதர்

Featured, மகா பெரியவர் மகிமை
"அது யார், ஜகத்குரு?"-ஒரு பண்டிதர் ("கை-கால் இல்லாத குருவிகள் கூடு கட்டுகின்றன நமக்குக் கைகால் உண்டு. .என்றாலும்,பறவைகள் மாதிரி கூடுகட்டமுடியவில்லை.குருவிகளிடம் ஒரு கிரியா சக்தி இருக்கிறது. அது,என்னிடம் இல்லை. அதனால், குருவி, என்னுடைய குரு..." என்று சொல்லி, கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகூப்பி வணங்கின-பெரியவா) "நீங்கள் தான் ஜகத்குரு" என்று மனமாரப் போற்றிப் பணிந்தார்கள்.-பண்டிதர்கள் சொன்னவர்; ப்ரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்,காஞ்சிபுரம். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். 1933ம் வருஷம் காசி யாத்திரையின் போது நடந்த நிகழ்ச்சி. பனாரஸ் ஹிந்து யூனிவர்ஸிடிக்கு, ஒரு மாலைப்போதில்ஸ்ரீ பெரியவாள் 'விசிட்'. பெரியவாள் போனபோது, மண்டக்குளத்தூர் பிரம்மஸ்ரீ சின்னசாமி சாஸ்திரிகள், பாடம் சொல்லிக்கொண்டிருந்தார். அப்பைய தீட்சிதர் எழுதிய 'விதிரஸாயனம்' என்ற மீமாம்ஸாசாஸ்திரம். ஸ்ரீ
“அப்பாவியின் பாட்டுக்கு, அபயம் கிடைத்தiது”

“அப்பாவியின் பாட்டுக்கு, அபயம் கிடைத்தiது”

Featured, மகா பெரியவர் மகிமை
​ ஸ்ரீ ரா. கணபதி அவர்கள் எழுதியதிலிருந்து.................................... அந்த பொன்னடிகள்தாம் பெயர் தெரியாத எத்தனை குக்க்ராமங்களில் பட்டு, பல காலம் கூட தங்கி, அவற்றை புனித ஸ்தலங்களாக புகழ் பெறவைத்திருக்கின்றன. ஸ்ரீ பெரியவா, காட்டுப்பள்ளியில் 1965 ம் வருஷத்துக்கு முன், சந்தவேளூர் என்ற ஊரை, சிவலோகமாக்கினார்.அவ்வருஷ சிவராத்ரியை அங்கே நடத்தினார். பிற்பகல் நாலு மணி இருக்கலாம். பொக்கையும் போரயுமான படிக்கட்டுகளும், பாசியும் பசலையுமான தண்ணீரும் கொண்ட குளக்கரையில் இந்த நூற்றாண்டு கண்ட அந்த உண்மையான வேதகால சந்நியாசி அமர்ந்திருந்தார். விந்தையாக கழுத்தில் மலர் மாலை அணிந்திருந்தார்.சன்யாசிகள் மாலை அணியலாமா அன்று ஒரு வாதமே எழுந்ததுண்டு. அனால் பெரியவா மாலை அணியும் முறையை புரிந்து கொண்டு பார்த்தால்அதை தனக்கு அலங்காரமாக அவர் தரிக்கவேயில்லை என்று தெரியும். மாலையை அவர் கழுத்தில் போட்டுக்கொள்ளாமல்சிரசில
“அந்த நரிக்குறவர்களுக்குத்தான் எவ்வளவு பெரும் பேறு?”

“அந்த நரிக்குறவர்களுக்குத்தான் எவ்வளவு பெரும் பேறு?”

Featured, மகா பெரியவர் மகிமை
"அந்த நரிக்குறவர்களுக்குத்தான் எவ்வளவு பெரும் பேறு?" (வேதவித்துக்கள் உண்ட உச்சிஷ்டத்தை சாப்பிட்டு, பாவமெல்லாம் போய்,அடுத்த பிறவியில் நல்ல வேதியர்களாகப் பிறந்து ஆனந்தமாக இருக்கத்தான், இப்படிச் செய்யறது..."-பெரியவா.) ​ சொன்னவர்; பழக்கடை பி.ஆர்.தியாகராஜன். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன் கும்பகோணம் மடத்து தெருவிலுள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் மடத்தில், ஒரு சமயம் ஏராளமான வைதிக சிரேஷ்டர்களுக்கு சமாராதனை ஏற்பாடிகி- -யிருந்தது.அப்போது, வைதிகர்களுக்கு நானும் பரிமாறுவேன். மகாசுவாமிகள்,என்னைத் தனியே கூப்பிட்டார். "இன்னிக்கு,இலைக்கு பட்சணம் லட்டு! தெரியுமோல்லியோ?" "தெரியும்"--நான் "நீ தானே பரிமாறுவே?..அவர்கள் வேண்டாம்,வேண்டாம் என்று கையைக் கொண்டு வந்து மறுத்தாலும், நீ பாட்டுக்கு ஒவ்வொருத்தருக்கும் லட்டு ரெண்டு,மூணுன்னு போட்டுண்டே போ! அவாளெல்லாம் உன்னைத் திட்டுவா
இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை”-குறும்பாகச் சொன்ன மகா பெரியவா

இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை”-குறும்பாகச் சொன்ன மகா பெரியவா

Featured, மகா பெரியவர் மகிமை
"இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை"-குறும்பாகச் சொன்ன மகா பெரியவா (பீபெர்ரி தரமான வெரெய்டி குண்டுக் காப்பிகொட்டையும், அஸ்ஸாமிலிருந்து வரவழைத்த ஸ்பெஷல் டீ பொடியும் இருப்பதாகச் சொன்ன மார்வாரி, அவற்றை 'ஸ்வாமிஜி மஹராஜ்' காலை எழுந்தவுடன் உப்யோகித்துக் கொண்டால் பரம பாக்கியம்என்று கூறின மார்வாரிக்கு பெரியவாளின் பதில் மேலே) ​ கட்டுரை-ரா கணபதி. கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். காஞ்சிக்கும்,ஸ்ரீபெரும்பூதூருக்கும் இடையேயுள்ள சந்தவேளுரில் அவர் முகாமிட்டிருந்த சமயம். பக்கத்து ஊர் மார்வாரி ஒருவர், கூடை கூடையாகவும் தட்டு தட்டாகவும் மடத்திற்கு வேண்டிய மளிகைச் சரக்குகள் அனைத்தும் கொண்டு வந்து சமர்ப்பித்தார். அங்கணம் போதாமல் பரப்பப்பட்டிருந்த அவற்றில் எங்கோயிருந்த ஒரு தட்டைப் பெரியவாள் குறிப்பிட்டுககாட்டி அருகே எடுத்துவரச் சொன்னார்.அதில் நன்கு