Thursday, July 20Dhinasari

ஆன்மிகச் செய்திகள்

பகவத் கீதையைக் கேட்டால் பயமா?

பகவத் கீதையைக் கேட்டால் பயமா?

Featured, ஆன்மிகக் கட்டுரைகள், ஆன்மிகச் செய்திகள்
பகவத் கீதையைக் கேட்டால் பயமா? - பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா தமிழில் -ராஜி ரகுநாதன் (Source: Rushipeetham Editorial, March, 2017) ஒரு இளம் பெண் பேசும்போது கூறினாள், " எனக்கு பகவத் கீதை என்ற பெயரைக் கேட்டாலோ அதிலுள்ள சுலோகங்களைக் கேட்டாலோ பயமாக உள்ளது. உடம்பு நடுங்குகிறது" என்று. "ஏனம்மா? எதனால்?" நான் ஆச்சர்யமாகக் கேட்டேன். அதற்கு அவள் கூறிய பதில் மேலும் திகைப்பை ஏற்படுத்தியது. "யாரேனும் மரணமடைந்தால், சவ வண்டியில் எடுத்துச் செல்லும் போது இந்த ரெக்கார்டு போடுவார்கள். அதுவே என் மனதில் முத்திரை விழுந்து விட்டது. பெரியவர்கள் யாராவது இறந்து போனால் டி.வி. யில் கூட பகவத் கீதை சுலோகங்களை போட்டு துக்கம் அனுஷ்டிப்பார்கள். அதனால் எனக்கு கீதை சுலோகம் என்றாலே பயம் ஏற்படுகிறது". மற்றுமொரு இடத்தில் வேறொரு சந்தர்ப்பம்- ஒரு சபை ஆரம்பிக்கும் போது மேடைமேல் யாரோ ஒருவர் மைக்கில் பகவத் கீதை படித
சிவபிரதோஷம் -“ஆத்ம சிவன்” -(மீ.விசுவநாதன்)

சிவபிரதோஷம் -“ஆத்ம சிவன்” -(மீ.விசுவநாதன்)

Featured, ஆன்மிகச் செய்திகள், கவிதைகள்
* சிவபிரதோஷம்* *"ஆத்ம சிவன்"* *(மீ.விசுவநாதன்)* *ஆயிரம் செல்வ மடைந்தாலும்* * ஆத்ம சிவனை மறவாத* *சேயென வாழும்* * நிலைவேண்டும் !* * சிறந்த பணியில் பொழுதெல்லாம்* *ஓயுத லின்றி திருத்தொண்டில்* * உள்ளே மகிழு முயிர்வேண்டும்!* *வாயிலே பூக்கும் மலராக* * வாசக் கவிதை தரவேண்டும் !* *மந்திரம் தந்து மதிதிறந்த* * மாண்பு குருவை நினைக்கின்ற* *சிந்தனை நன்கு வரவேண்டும் !* * சேர்ந்த உறவு நலங்காண* *புந்தியில் வெள்ளைக் குணம்வேண்டும் !* * பொதிகை முனிவன் புகழ்போல* *சந்திர சூர்யக் கதிர்களென* * சாகா வரம்நான் பெறவேண்டும் !* *(**இன்று* *06.07**.2017 பிரதோஷம்)*
ஆடி வருகுது அம்மன் உலா

ஆடி வருகுது அம்மன் உலா

ஆன்மிகச் செய்திகள், சைவ கோயில்கள், விழாக்கள் விசேஷங்கள்
நம் நாட்டின் காலண்டர் முறைப்படி, ஒரு வருடத்தில் இரு அயனங்கள். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இது தேவர்களின் பகல் காலம். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம். இது தேவர்களின் இரவு. நம் ஒரு வருட காலம் தேவர்களின் ஒரு நாள். அதில் இந்த ஆடி மாதம் தேவர்களின் நாள் கணக்கில், மாலை நேரத் துவக்கம். இந்த காலம்தான் இங்கே நமக்கு மழைக்காலத் துவக்கம். எனவே ஆடியில் நல்ல மழை வேண்டியும், உடல்நலம் பெறவும் நம் முன்னோர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளை நடத்தி வந்துள்ளனர். அம்மனுக்கு மிகவும் பிடித்தவை வேம்பும் எலுமிச்சையும். ஆடி மாதம் என்றால் கூழ் இல்லாமலா? இம்மூன்றுமே இந்தப் பருவ மாற்றத்துக்கு உட்படும் ஆடி மாதத்தில் நம் உடல் அடையும் நோய்களில் இருந்து தடுக்க உதவுவன. எனவேதான் அம்மன் இவற்றை தமக்கான அர்ப்பணமாக ஏற்றாள். இவற்றையே அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாகத் தருகிறார்கள். மேலும், தெய்வீகப் பண்
திருப்பதியானை தரிசிக்க இனி ’ஆதார்’ கட்டாயம்!

திருப்பதியானை தரிசிக்க இனி ’ஆதார்’ கட்டாயம்!

ஆன்மிகச் செய்திகள், இந்தியா, சற்றுமுன்
திருப்பதி: ஆதார் இல்லையா? அப்படி எனில், உலகுக்கு ஆதாரமான ஆண்டவன் ஏழுமலையானை இனி தரிசிக்க வாய்ப்பு இல்லாமல் போய் விடும். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளது, பக்தர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதார் கட்டாய அறிவிப்பு குறித்து திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சீனிவாச ராஜூ கூறியது... திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் விரைவு தரிசன முன்பதிவு, வாடகை அறை உள்ளிட்டவற்றிற்கு புகைப்பட அடையாள அட்டை எதேனும் ஒன்றை பெற்று வந்தது. இந்நிலையில் வங்கிக் கணக்கு, பான் கார்டுடன் ஆதார் இணைப்பு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், திருப்பதியின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பிரேக் தரிசனத்துக்கு வரும் பக்தர்களும் ஆதார் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார். ஏற்கெனவே ஆதார்
ஆலயம் கண்டேன் : திருக்கச்சூர் ஸ்ரீ கச்சபேஸ்வரர்

ஆலயம் கண்டேன் : திருக்கச்சூர் ஸ்ரீ கச்சபேஸ்வரர்

ஆன்மிகச் செய்திகள், சைவ கோயில்கள்
பிட்சை ஏற்று சுந்தரர் பசி தீர்த்த ஈசன்! அமரர்கள் பலம்பெற அமிர்தம் தேவைப் பட்டது. பாற்கடலைக் கடைந்தால் அமுதம் பெறலாம் என்றனர். அசுரருக்கும் அந்த ஆசை ஏற்பட்டது. இருவரும் இணைந்து மந்தார மலையை மத்தாக்கி, வாசுகிப் பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடைந்தனர். மலையோ கனம் தாங்காது கடலில் அமிழத் தொடங்கியது. அது மூழ்காமல் தடுக்க, திருமால் ஆமை (கச்சப) உருக் கொண்டு மந்தார மலையின் அடியினைத் தம் முதுகில் தாங்கி நிலை நிறுத்தினார். இவ்வாறு திருமால் பலம் பெற்று மலையைத் தாங்க, சிவபெருமானின் அருளும் தேவைப் பட்டது. அவர் பூவுலகில் ஒரு மலையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். அந்த மலையின் எதிரே இன்னொரு மலையில் சிவபெருமான் கோயில் கொண்டார். இவ்வாறு இருவரும் கோயில் கொண்ட மலைகள் இரண்டும் ஔஷதகிரி என, மருந்துமலை எனும் பெயர் பெற்றது. சென்னை - செங்கல்பட்டு சாலையில், சிங்கப் பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செ
காஞ்சியில் திருத்தேர் உத்ஸவம் இன்று கோலாகலம்

காஞ்சியில் திருத்தேர் உத்ஸவம் இன்று கோலாகலம்

ஆன்மிகச் செய்திகள், உள்ளூர் செய்திகள், சென்னை
காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்ஸவம் ஜூன் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7ஆம் நாள் உத்ஸவமான இன்று தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 3 மணி அளவில் ராஜ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஊர்வலமாக வந்த எம்பெருமான் காந்திசாலை தேரடி பகுதியில் உள்ள திருத்தேரில் எழுந்தருளினார். திருத்தேரில் ராஜ அலங்காரத்தில் எம்பெருமாள் ஸ்ரீதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 6 மணிக்கு மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் தேரோட்டம் துவங்கப்பட்டது. அமைச்சர்கள் சேவூர் ராமச் சந்திரன், கடம்பூர் ராஜூ, அதிமுக மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ., பழனி, வி.சோமசுந்தரம், மாவட்ட பேரவை செயலாளர் கே.யூ.எஸ். சோமசுந்தரம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.   பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற கோ‌ஷத்துடன் வடம்
திருப்பம் தரும் திருப்பட்டூர் பிரம்மா!

திருப்பம் தரும் திருப்பட்டூர் பிரம்மா!

ஆன்மிகச் செய்திகள், சைவ கோயில்கள்
  படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த பிரம்மனுக்கு அகந்தை குடிகொண்டது. காரணம், சிவபெருமானைப் போல் தனக்கும் ஐந்து தலைகள் என்பதாலும், தான் படைப்புத் தொழிலில் இருப்பதாலும் கர்வம் எட்டிப் பார்த்தது. சிவனையும் தன்னையும் ஒன்றாகக் கருதிக் கொண்டார். இதையறிந்த சிவனார் தகுந்த பாடம் கற்பிக்க எண்ணினார். "தலை ஐந்து இருப்பதால்தானே இப்படி ஓர் எண்ணம்...' என்று எண்ணிய சிவனார், பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளி எறிந்தார். மேலும் பிரம்ம தேவனின் படைப்புத் தொழிலும் பறிபோனது. இதனால் பெரிதும் வருந்திய பிரம்ம தேவன், தன்னை மன்னித்து அருளும்படி சிவனாரை வேண்டினார்.   சிவனாரும் அவருக்கு சாபத்தில் இருந்து விடுபடும் வழியைக் கூறினார். அதன்படி, இந்தத் தலத்துக்கு வந்த பிரம்ம தேவர், அங்கே சிவரூபமாக இருந்த 12 லிங்கங்களையும் (த்வாதச லிங்கம்) வழிபட்டு, சாபம் நீங்கப் பெற்றார். பிரம்ம தேவனின் படைப்புத் தொழிலு

நம்மாழ்வார் திருநக்ஷத்திரம்

ஆன்மிகச் செய்திகள்
வைகாசி விசாகம் ... நம்மாழ்வார் திருஅவதார தினம் .. பழைய நூல்களில் இவர் கலியுகம் பிறந்து நாற்பத்து மூன்றாம் நாள் பிரமாதி வருடம் வைகாசி மாதம் பௌர்ணமி, வெள்ளிக்கிழமை விசாக நக்ஷத்திரம் கூடிய கற்கடக லகனத்தில் " சேனைமுதலியார் " அம்சத்தில் , திருக்குருகூரில் "காரி" என்பருக்கு மகனாக பிறந்தார் .. நமது சனாதன மதம், ஜீவர்கள் பல பிறவிகள் எடுத்து அந்த பரம புருஷனை அடைய கூடிய பாதையில் சென்று கொண்டே இருக்கும் என்பதாக அறிகிறோம் .. ஒரு ஜீவன் இந்த பூமியில் பிறவி எடுக்கும் போது தனது முந்தைய பல பிறவி பற்றிய அறிவை கொண்டே பிறக்கும். பிறந்த குழநதையின் உச்சி மண்டையில் கபால எலும்புகள் இணையாமல் ஒரு வித ஓட்டை போல இருக்கும் ... (கையை வைத்தால் தெரியும் ) இந்த மாறி அமைப்பு இருக்கும் போது குழந்தை பேசாது , Sensory nerves and motor nerves இவைகள் முழுமையாக இயங்காது ... (பேனாவை நீட்டினால் அதனால் அதை பிடிக்க முயற்சி
வைகாசி விசாகம்: நம்மாழ்வார் திருஅவதார தினம்!

வைகாசி விசாகம்: நம்மாழ்வார் திருஅவதார தினம்!

ஆன்மிகச் செய்திகள், வைணவ கோயில்கள்
வைகாசி விசாகம் ... நம்மாழ்வார் திருஅவதார தினம் .. பழைய நூல்களில் இவர் கலியுகம் பிறந்து நாற்பத்து மூன்றாம் நாள் பிரமாதி வருடம் வைகாசி மாதம் பௌர்ணமி, வெள்ளிக்கிழமை விசாக நக்ஷத்திரம் கூடிய கற்கடக லகனத்தில் " சேனைமுதலியார் " அம்சத்தில் , திருக்குருகூரில் "காரி" என்பருக்கு மகனாக பிறந்தார் .. நமது சனாதன மதம், ஜீவர்கள் பல பிறவிகள் எடுத்து அந்த பரம புருஷனை அடைய கூடிய பாதையில் சென்று கொண்டே இருக்கும் என்பதாக அறிகிறோம் .. ஒரு ஜீவன் இந்த பூமியில் பிறவி எடுக்கும் போது தனது முந்தைய பல பிறவி பற்றிய அறிவை கொண்டே பிறக்கும். பிறந்த குழநதையின் உச்சி மண்டையில் கபால எலும்புகள் இணையாமல் ஒரு வித ஓட்டை போல இருக்கும் ... (கையை வைத்தால் தெரியும் ) இந்த மாறி அமைப்பு இருக்கும் போது குழந்தை பேசாது , Sensory nerves and motor nerves இவைகள் முழுமையாக இயங்காது ... (பேனாவை நீட்டினால் அதனால் அதை பிடிக்க முயற்சி செ
“அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன் என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதான்

“அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன் என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதான்

ஆன்மிகச் செய்திகள், மகா பெரியவர் மகிமை
"அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன் என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதான் என்று வைத்துக்கொள்ளேன்" என்றான்-சுவாமிநாதன். (யானை மாலை போட்டதால் சக்ரவர்த்தி ஆவான் என்று நினைத்த தாய்க்கு சந்நியாசி பெரியவாளின் பதில் மேலே ​) கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மா புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் தட்டச்சு-வரகூரான் நாராயணன் மடத்திலிருந்து திடீரென்று ஒரு நாள் ஒரு தந்தி வந்தது. குருநாதர் ஸாரத்தைவிட்டு ஆற்காட்டுக்கு அருகில் உள்ள கலவை என்ற இடத்துக்குச் சென்று விட்டார். அங்கிருக்கையில்,'குழந்தை சுவாமிநாதனை அழைச்சுண்டு உடனே மடத்துக்கு வரவும்!' என்றது தந்தியின் வாசகம். அந்த சமயம் சுப்ரமண்யம் ஊரில் இல்லை.'மடத்திலிருந்து தந்தி என்றால்,உடனே கிளம்புங்கள்!' என்று மாதா மகாலட்சுமியை ஊரார் தூண்டினர்.அவரும் எல்லாக் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்று, அங்கிருந்து கலவைக்குச் செல்ல ந